
Selection for NATIONAL சிலம்பம் competition
We hope you all know that five students from our school have been selected for the upcoming NATIONAL சிலம்பம் competition in the month of May 2023. Subsequently, we had informed then that the competition would be conducted as a final chance for the students who were not selected. The selection will be held at Chennai YMCA ground on 30th April 2023. Students can qualify for national level SIMBA competition by participating in it. Those interested can register their name by paying 1000 rupees. Candidates who have already qualified are not required to participate in the competition.
2023, மே மாதம் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிக்கு நமது பள்ளியிலிருந்து ஐந்து மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதன் தொடர்ச்சியாக செலக்ட் ஆகாத மாணவர்களுக்கான இறுதி வாய்ப்பாக ஒரு போட்டி நடத்தப்படும் என்று அந்த நேரத்தில் தெரிவித்திருந்தோம். அதன் போட்டி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 30th April 2023 தேதி நடைபெற இருக்கிறது. இதில் கலந்துக்கொண்டு மாணவர்கள் தேசிய சிலம்பப்போட்டிக்கு தகுதிபெற முடியும். விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 1000 செலுத்தி பெயரை பதிவு செய்துக்கொள்ளலாம். முன்னரே தேர்ச்சி தகுதிப்பெற்றவர்கள் இப்போட்டியில் கலந்துக்கொள்ள தேவையில்லை.